| 000 |
: |
nam a22 7a 4500 |
| 008 |
: |
170508b ii 000 0 tam d |
| 245 |
: |
_ _ |a தாய்தெய்வம் |
| 300 |
: |
_ _ |a சாக்தம் |
| 340 |
: |
_ _ |a மணல் கல் |
| 500 |
: |
_ _ |a இரு சிற்றாலயங்களுக்கு நடுவே அமைந்திருக்கும் இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ள சிற்பத் தொகுதியாக மரத்தினடியில் அமர்ந்துள்ள தாய்த்தெய்வம் |
| 510 |
: |
_ _ |a
- வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978.
- T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914.
- P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994.
- .ஆசனபதம்
- உக்கிரபீடம்
- உபபீடகம்
- தண்டிலம்
- பரமசாயிகம்
- மகாபீடபதம்
- மண்டூகம்
- மயமதம்
- மானசாரம்
- வாசுத்து சூத்திர உபநிடதம்
- ஸ்ரீதத்வநிதி
- அனுபோக பிரசன்ன ஆரூடம்
- அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி
- காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம்
- சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
|
| 520 |
: |
_ _ |a மரத்தின் கீழே பெண் தெய்வம் அமர்ந்திருக்கும் காட்சி. இரண்டு கால்களையும் தொங்கவிட்டு, இடது கையை ஊன்றி, வலது கையை உயர்த்தியபடி உள்ளார். அன்னைக்கு கரண்டமகுடம் தலையலங்காரமாய்த் திகழ்கிறது. அரையாடை இடையிலும், மார்புக் கச்சையும் அணிந்துள்ளார். கழுத்தில் அணிகள் திகழ்கின்றன. நீள்காதுகள் அமைந்துள்ளன. இடையாடையின் முடிச்சுகள் கீழே தொங்குகின்றன. அன்னையின் வலதுபுறம் பணிப்பெண் ஒருவர் நின்ற நிலையில் உள்ளார். இடது மேற்புறத்தில் யோகபட்டத்தில் அமர்ந்த நிலையில் உள்ள ஆண் இரு கைகளையும் கூப்பி வணங்கிய நிலையில் அமர்ந்துள்ளார். இவர் அரசராயிருக்கலாம். நன்கு அலங்கரிக்கப்பட்ட ஆடையணிகளைக் கொண்டுள்ளார். யானையின் உருவம் ஒன்று படுத்த நிலையில் காட்டப்பட்டுள்ளது. அதற்கு கீழே இரண்டு யானைகள் உள்ளன. |
| 653 |
: |
_ _ |a கைலாசநாதர் கோயில், இராஜசிம்மேசுவரம், இராஜசிம்மன் கற்றளி, இராஜசிம்மவர்மப்பல்லவன், காஞ்சிபுரம், தொண்டை மண்டலம், பல்லவர் சிற்பம், பல்லவர் கலைப்பாணி, பல்லவர் கலைகள் |
| 700 |
: |
_ _ |a காந்திராஜன் க.த. |
| 752 |
: |
_ _ |a கைலாசநாதர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம், கருவறை விமானம் தென்புற தேவகோட்டம், கருவறை விமானம் தென்புற கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப தென்புற கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப வடபுற கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப வடபுற கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் தென்புற தேவகோட்டம், முகமண்டபம், முகமண்டபம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், முகமண்டபம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், முகமண்டபம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், திருச்சுற்று மாளிகை |c காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம் |
| 905 |
: |
_ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
| 914 |
: |
_ _ |a 12.84226806 |
| 915 |
: |
_ _ |a 79.6897132 |
| 995 |
: |
_ _ |a TVA_SCL_000033 |
| barcode |
: |
TVA_SCL_000033 |
| book category |
: |
கற்சிற்பங்கள் |
| Primary File |
: |
TVA_SCL_000033_கைலாசநாதர்-கோயில்_தாய்தெய்வம்-001.jpg
|